‘‘உணவே மருந்து மருந்தே உணவு’’
ஒவ்வொரு நோய்க்கும்
ஒரு மாத்திரை உண்டு என்பது
உண்மையல்ல, ஆனால்
நாளடைவில் ஒவ்வொரு
மாத்திரைக்குப் பின்னாலும்
நிச்சயமாக ஒரு நோய் உண்டு
இது மருத்துவர் கூற்று…!
மருத்துவ உலகத்தின் ஒரு பிரிவு உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை உடையது என்ற நம்பிக்கை கொண்டுள்ளது. மூலிகைகள், பழங்கள், காய்கறிகள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் போது அந்த அற்புதம் நிகழ்வதாக கூறுகிறது. இதில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவருக்கும், இந்த உலகத்தின் உயிரியல் சூழல் இயற்கையாக பாதுகாக்கப் படவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவருக்கும் எங்களின் ஒவ்வொரு காணொளியும் வரம்தான்.
My self summary,
Name: Srideepa Prabakaran. BE, MBA (software engineer)
Email; [email protected]