உழவன் மகன் ஈரோடு | Uzhavan Magan Erode

என் பெயர் கார்த்திக் நடராஜன், பிறந்து வளர்ந்தது ஈரோடு மாவட்டம். இயற்கை விவசாய பயணம் 2020 ல் தொடங்கியது. என்னுடைய அனுபவங்கள் மற்றும் நான் நடவு செய்த மர பயிர்கள் பற்றி பயனுள்ள தகவல்கள் பதிவாக வெளியிட இருக்கிறேன். மாமரம், எலுமிச்சை, பெரு நெல்லி, தென்னை மரங்கள் பற்றிய பதிவுகள் அமையும்.

I am Karthick Natarajan, born in Erode District and started my agriculture activities from 2020. Through this channel i would like to share my experiences and things i do in my farm. I am doing the agriculture/horticulture as a part time work, and focussed on the orchard, presently having Coconut, Lemon, Mango and Amla trees.