கதை சொல்லுதல் என்பது தொன்றுதொட்டு நடந்துவரும் நிகழ்வு. நமது வீட்டு வயதானவர்கள் முதல் ஊரில் இருக்கும் பெரியவர்கள் வரை நமக்கு அருமையான கதை சொல்லிகளாக இருந்திருக்கிறார்கள். பிரபலமான எழுத்தாளர்களின் கதைகள், சிறுவர் கதைகள் முதல் மொழிபெயர்ப்பு கதைகள் வரை நான் இங்கு வாசிக்கிறேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வரவேற்கிறேன்.
வாசிப்போம்.. வாசிப்பை என்றும் நேசிப்போம்..