தமிழோடு உறவாடு - thamizhodu uravadu

வணக்கம் நண்பர்களே நம்மளுடைய இந்த வலையொளி அலைவரிசை (youtube channel ) ல் 
தமிழ் பழமொழிகள்
தமிழ் கவிதைகள்
திருக்குறள் விளக்கங்கள் 
தமிழ் சிறுகதைகள் 
தன்னம்பிக்கை தத்துவங்கள் ,
மற்றும் இன்னும் பல பயனுள்ள தகவல்கள் பற்றிய காணொளிகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் .. இந்த வலையொளி அலைவரிசை (youtube channel ) உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காம சந்தா (அ)பதிவு (subscribe ) செய்யுங்கள் .. நன்றி ..,

என்னை பற்றி
பெயர் : மு. விஜயராஜ்
படிப்பு : இளங்கலை பட்டதாரி ( இயந்திரவியல் பிரிவு)
B.E.MECHANICAL ENGINEERING
தமிழ் பிரியன்
உங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களை ermsvijayaraj@gmail . com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்