Hello guys,
We farm you eat
வணக்கம்! நாம்தான் உங்கள் "நம்ம தோட்டம்" – இயற்கை விவசாயம், வாழ்க்கை சூழல், மற்றும் கிராமத்து அனுபவங்களை பகிரும் ஒரு பயணமிது.
இங்கு நாம் பசுமை வாழ்கையை பகிர்கிறோம், உங்களை விவசாயத்தில் உற்சாகமாய் ஈடுபடுத்துகிறோம்.
வாருங்கள், நம்ம தோட்டத்தில் ஒரு பயணத்தை தொடங்கலாம்! 🌿🌞🌱
– உங்கள் நண்பன், Yogeshwaran R..
-உழவு என்பது தொழில் மட்டுமல்ல......
உயிரின் ஆதாரம்.....