Quran Tamil

திருக்குர்ஆன் அரபு மொழியிலும் உடனே அதனுடைய தமிழாக்கத்தையும் கேட்பதற்கான ஒரு அரிய தளம்

முடிந்தவரை குர்ஆனை நம் வாழ்வியல் நெறியாக்கும் முயற்சியில் இந்த சேனல்

காதுகளில் ஹெட்போன் அணிந்துகொண்டு பாட்டை கேட்கக்கூடிய நம் மக்களுக்கு மத்தியில் குர்ஆனை கேட்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தளம் செயல்படுகிறது, Sure it will be interesting,

குர்ஆன் தமிழ் மற்றும் அரபி மூலத்தைக் கேட்டு நமக்காக துவா செய்யவும்