தமிழ் அண்ணா- Tamil anna

ந. முரளி முதுகலைத் தமிழாசிரியர் -17 ஆண்டுகாலம் முதுகலை ஆசிரியர் பணி -2008 முதல் முதுகலை ஆசிரியர் பணி -திருச்செங்கோடு வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியைத் தொடங்கி, 2012 நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி பணியாற்றத் தொடங்கியது.
2014 முதல் வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியர்ப் பணி தொடங்கியது.இந்த சேனலில் TET, Tnpsc, தமிழின் சிறப்புகள், 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உண்டான தமிழ் சம்பந்தப்பட்ட பாடங்கள் விளக்கமாக கூறப்படும் ஆதரவு தாருங்கள்.