🙏என் அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்🌳🙏என்னுடைய சிறுவயதிலிருந்து கடந்த 41 வருடங்களாக ஒரு மரம்கூட இல்லாத எங்க ஊரு சாலையில் கடுமையான வெய்யிலை மட்டுமே பார்த்து வளர்ந்த நான் இத்தனை வருட வாழ்க்கையில் என்னுடைய தேடல்கள்,புரிதல்கள், அனுபவங்கள் இவைகளின் சரியான வெளிபாடுகளே நாங்கள் செய்கிற இந்த மரம் நடும் வேலைகள் 🌳முதன் முதலாக 01.01.2017 ஆம் ஆண்டு மரங்கள் நடவு செய்ய ஆரம்பித்தோம் மாதம் இரண்டு மரங்கள் என்ற கணக்கில் கடந்த 8 வருடமாக தொடர்ந்து மரங்கள் நடவு செய்து நன்றாக வளர்த்து வருகிறோம்🙏எங்களுடைய பதிவுகள் அனைத்தும் வெறும் விளம்பரம் அல்ல🙏நாங்கள் பிழைப்பதற்கும் அல்ல🙏 உங்கள் எல்லோருக்கும் 100% தரமான விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டுகிறோம்🙏மனிதர்களின் வாழ்க்கையில் மரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்தும் இயற்கையின் மீது அக்கரை கொள்ளாமல் நாம் அனைவரும் அலட்சியமாக கடந்து போகிறோம் ஆதலால் எங்களால் முடிந்த அளவுக்கு நம் வருங்கால சந்ததியினருக்கு நல்ல பசுமையான இயற்கையான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் சிந்தனை🙏தொடர்புகொள்ள *வீரா* 9894531775🌳💕