தமிழ்நாட்டின் பாரம்பரிய கால்நடைகள் மற்றும் அதன் மருத்துவ ஆலோசனைகளை பற்றி முழு விவரங்கள் இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.
மேலும் சிறுவடை நாட்டுக்கோழியின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விற்பனை மேலாண்மை பற்றி தகவல் தெரிவிக்கப்படும்.
விவசாயம் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றிய தகவலும் அறிந்துகொள்ள "வெள்ளச்சி ஒருங்கிணைந்த பண்ணை" (Vellachi Integrated Farm) YouTube Channel Subscribe செய்து கொள்ளுங்கள் நண்பர்களே....
நன்றி,
அ. பிரதாப்
வேம்பி.