Manarkeni info 360

Manarkeni info 360 (மணற்கேணி இன்போ 360) என்ற இந்த வலையொளியானது சமூதாய வளர்ச்சிக்கும், விழிப்புணர்வுக்கும்,அறிவு தேடலுக்காவும் ஏற்படுத்தப்பட்டது.ஒரு குறிப்பிட்ட துறை மட்டுமல்லால் அனைத்துவித தகவல் பெட்டகம். நேற்றைய வரலாறு, இன்றைய வாழ்க்கை முறை, நாளைய அறிவியல் வளர்ச்சி ,நமது இலக்கிய வரலாறு பண்பாடு, சுற்றுச்சூழல் ,வேளாண்மை, குடும்பமுறை, என அனைத்து வித செய்திகளை தெரிவிக்கவும் இந்த வலையொலி தொடங்கப்பட்டது.இந்த வலையொலி தொடங்க காராணமாக இருந்த இருவர். முதல் நபர் என் சிறுவயதில் எங்க வீட்டு வானொலியில் கேட்ட பழகிய " இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சி ஐயா தென்கச்சி கோ. சுவாமி நாதன் .இரண்டாவது நபர் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ. நம்மாழ்வார்.
#Tamizh nadu politics #DMK #ADMK #Current politics #ancient Tamil society#Tamil Nadu politics#ancient Tamil art and culture #Tamil art #ancient Tamil culture life scientific Knowledge #Indian and world politics #suggestion Box with complain#புகார் பெட்டி# சினிமா மட்டும் பொழுதுபோக்கு#தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு தகவல்#தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரம்#நம்மைச் சுற்றி