எனக்கு பிடிச்சது சோறு மட்டும் தான்.. நான் உங்கள் ஆதரவோடு சோறு தேடி போகிறேன். ஊறும் சோறும் காணொளிகளே மிகையாக பதிவேற்றம் செய்யப்படும். மாலை 6.35 மணிக்கு, மாதத்திற்கு 1 அல்லது இரண்டு மட்டுமே.