VV Yoga & Naturecure

மருத்துவர் ஆர்.டி. ப்ரீதி புஷ்கர்ணி B.N.Y.S,
இயற்கை,யோகா மருத்துவர்.

20 வருடங்களுக்கு மேல் அனுபவமிக்க,தங்கப் பதக்கத்துடன் இயற்கை மருத்துவ பட்டம் பெற்ற,திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவரும், இவருடைய கணவர் மரு.ஆர்.கே. தமிழ் மணிராஜ் B.N.Y.S(அரசு மருத்துவர்) இருவரும் இணைந்து இருவருடைய பெற்றோர்களின் ஆசியுடன் 2012 செப்டம்பர் வெற்றிவேல் (VV) யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தை திருச்சியில் நிறுவி அதன் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

சென்ட்ரல் கவுன்ஸில் ஆஃ இந்தியன் மெடிசின் (CCIM) புதுதில்லியில் இந்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்டு - புது தில்லி, புனே, நாக்பூர், ஹாச்சன், திருவனந்தபுரம், அவுரங்காபாத், பெங்களூர், சென்னை, பெல்காம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சித்த, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி ஆகிய கல்லூரிகளில் மென்திறன் பயிற்றுநராக பணியாற்றினார்.

இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நோயில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு பயணித்து வருகிறார்.

வெற்றிவேல் இயற்கை மருத்துவம், யோகா & அக்குபஞ்சர் மையம்,
உறையூர்,
திருச்சி -3.
8870240462, 8526336114.