இந்த சேனல், பழம்பெரும் கோயில்கள், பரிகாரத் தலங்கள், ஜோதிடம், இன்றைய ராசிபலன், வார ராசிபலன் , வீட்டு பூஜை அறை ஆகியன குறித்த சிறப்பான வீடியோக்களை வழங்கிவருகிறது. தமிழ் ஆன்மீக நண்பர்கள் அனைவரும் இந்த சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்