SA CHILD CARE

Hai friends welcome to my channel

இந்த சேனலில் குழந்தைகள் பராமரிப்பு,குழந்தை உணவுகள்,கருத்தரிக்க டிப்ஸ்,கர்ப்பகால உணவுகள்,கர்ப்பிணிகளுக்கு பயனுள்ள தகவல்/டிப்ஸ் மற்றும் பிரசவத்திற்க்கு பிறகு தேவைப்படும் சில தகவல் மற்றும் சாப்பிட வேண்டிய உணவு முறைகள் மேலும் என் அனுபவத்தையும் அன்போடு பகிர்ந்து கொண்டு வருகிறேன்...நான் மருத்துவர் கிடையாது.மக்கள் பயடையவே இந்த சேனலில் என் அனுபவங்களை பகிரந்து கொண்டு வருகிறேன்.உங்கள் ஆதரவு எப்போதும் எங்களுக்கு தேவை🤗💖🤝எங்கள் சேனலுடன் இணைந்து கொள்ள சேனலை சப்ஸ்கிரைப்🔔 செய்யவும்...நன்றி... channel contant: pregnancy tips, parenting tips, after delivery tips,child care,tamil health tips, baby products review videos. subscribe panni support pannunga friends.thank you ....🤗🤗🤗