Jothimurugan Teacher

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே தன்னை அர்ப்பணி
அரசினர் மேல்நிலைப் பள்ளி,
நயினார்பாளையம்
எழுத்து அறிவித்தவன் இறைவன் என்ற தெய்வீக எண்ணங்கள் கொண்ட ஆசிரியர் பெருமக்களால் இதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வகுப்பில் SSLC – 1995 ஆம் ஆண்டு HSC 1997 ஆம் ஆண்டு மாணவராக பயின்று பிறகு உயர்கல்வி படித்து 08.03 2006 - ல் பெத்தானூர் ஊ.ஒ..ந..நி. பள்ளியில் ஆசிரியப் பணியில் சேர்ந்து 2006 முதல் 2013 வரையிலும் , 27.08.2013 முதல் இன்றைய நாள் வரை அரசினர் மேல்நிலைப் பள்ளி, நயினார்பாளையம் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மாணவர் முழக்கம்
பள்ளியே கோவில்
ஆசிரியர்களே தெய்வம்


பெற்ற பாராட்டுக்கள், விருதுகள்

5 Sep 2024 தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது ( டாக்டர் இராதகிருஷ்ணன் விருது )

2021- 100 Rising Author and Educationist
2021 - Best Science Teacher of The Year
2022 - Best Teacher Award
2020 - Inspiring Teachers Award
2022 - Best Teacher Award
2023 - Nation Builder Award
2024 - Best Science Teacher Award