இலவச வேத ஜோதிடம்

இந்த சேனல் ஸ்ரீ வேத ஜோதிட நிலையத்தால் இலவச சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேத ஜோதிடர் மணிவாசகம் பரம்பரை ஜோதிடர் மற்றும் இந்த துறையில் 20 வருட அனுபவம் உள்ளவர். இந்த சேனல் மிகுந்த சிரமத்தில் உள்ள கட்டணம் செலுத்தி பார்க்க இயலாத மக்களுக்கான இலவச தனி நபர் ஜாதக அமைப்பில் முக்கியமான கேள்விகளுக்கான பலன்கள், சேவை மற்றும் பொதுவான ஜாதக அமைப்புகள், தினப்பலன் மற்றும் வாரப்பலன், பெரிய கிரகங்களின் கோள் சார பலன்களை தரும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய சேவை பிடித்திருந்தால் subscribe செய்து பெல் ஐகானை தட்டி விடுங்கள்.. like மற்றும் பிறருக்கு ஷேர் செய்யுங்கள் .. எங்களிடம் விரிவான ஜோதிட ஆலோசனை(தனி நபர் ஜாதகம், திருமண ஜாதக பொருத்தம், கல்வி, தொழில், குழந்தை) பெற விரும்புவோர் 9659370540(Whatsapp) என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.... நன்றி...