KhanAcademyTamil

இலாப நோக்கமற்ற அமைப்பான கான் அகாடமி, அனைவருக்கும் , அவர் எங்கு வாழினும், உலகத் தரம் வாய்ந்த கல்வியினை, இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் வழி ஒருவரின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திட விழைகிறது. இந்த யூட்யூப் அலைவரிசை கான் அகாடமியின் அதிகாரப் பூர்வத் தமிழ் அலைவரிசை. இந்த அலைவரிசியையும், கான் அகாடமியின் கல்விக் காணொலிகளையும் பயிற்சிகளையும் உள்ளடக்கிய தமிழ் http://ta.khanacademy.org/ இணையத் தளத்தினையும் வெற்றிவேல் அறக்கட்டளை http://vetrivelfoundation.org உருவாக்கி நிர்வகித்து வருகிறது.

நீங்கள் இந்த முயற்சியில் உதவ வேண்டும் என்றால், தொடர்பு கொள்ளுங்கள்: http://www.khanacademy.org/contribute நன்றி.