egovernancehelpdesk சேனல் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் !!!!
உங்களின் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் ஆதார் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை , ஸ்மார்ட் கார்டு , பட்டா , சிட்டா , அடங்கல் , வருவாய் துறை சான்றிதழ்கள் மேலும் online -ல் நீங்களாகவே விண்ணப்பிக்க கூடிய சேவைகள் பற்றி வீடியோ பதிவு மூலமாக தெரிந்துகொள்ளலாம் .
மேலும் பல பயனுள்ள விடீயோக்களை இந்த சேனல்-ஐ Subscribe செய்வதன் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள் .
நன்றி
#egovernancehelpdesk
#peacebeginswithsmile