இயற்கை வேளாண்மையை அடிப்படையாக கொண்டு
↗️மா, தென்னை மற்றும்
↗️கோழி, ஆடு, மாடு, மீன் வளர்ப்பு
ஆகியவற்றை முன்னிறுத்தி ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற கனவோடு பயணிக்கும் எங்கள் பாதையில், @SukreeFarms என்ற வலையொளிவாயிலாக உங்களையும் வரவேற்பத்தில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.🙏🏻😊
விவசாயம் என்பது வியாபாரம் மட்டுமல்ல, நமது வாழ்வியல் என்பதை உணர்ந்து தற்சார்பு வாழ்வை நோக்கி நகர்த்துக்கொண்டிருக்கும் தோழமைகளுக்கு எங்களது இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.
இங்கு பகிறப்படுகிற செய்திகள் அனைத்தும் எங்களது தனிப்பட்ட அனுபவங்களே, தங்களின் மண்ணிற்கும் சூழலுக்கும் ஏற்ப அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.👍🏼
🌾உழுதுண்டு வாழ்வோம்🌾
நன்றி...☺️