ஜோதிடம் என்பது விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருங்கிணைந்த கலவையே ஜோதிடம் இரண்டையும் ஒருவர் முழுமையாக அறிந்துகொள்ளாமல் ஜோதிடத்தை முழுமையாக அறிவது மிகவும் கடினம். வான் மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் அசைவே ஜோதிஷம்.பொக்கிஷம்
9 கிரகங்கள் 27 நட்சத்திரம் 108 பாதம் 12 ராசி கட்டங்கள் லக்னம் உயிர் ஆகும் ராசி உடலாகும்
ஐந்து அங்கங்கள் கொண்டது பஞ்சாங்கம் ஆகும்
பஞ்சாங்க முறைப்படி திருமணம் செய்தும் பத்து பொருத்தம் இருந்தும் ஏன் விவாகரத்து ஆகிறது?
பஞ்சாங்கம் முறைப்படி திருமணம் செய்வது சரியா?
கல்யாணத்திற்கும் 10 பொருத்தங்கள் மட்டும் போதுமா?
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் எனில்
ஏன் ஒரு சிலர் மட்டுமே அதிர்ஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
சிலர் எவ்வளவு கடுமையாக உழைத்தும் முன்னேற்றம் அடைவதில்லை
பரிகாரம் செய்தும் பிரயோஜனம் இல்லையா?
ஒன்று வரம் வாங்கி பிறந்திருக்க வேண்டும் அல்லது வரத்தை வாங்க தெரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கை ஜோதிடம் வருமுன் காப்போம் திட்டம் உள்ளது
உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இறையருளுடன்
இயற்கை ஜோதிடம்
குருஜி
அதூபிஹா