தினம் ஒரு ஜெபம் DAILYPRAYER

🙏அன்பின்தேவனே,

நான் உமது அன்பையும் இரக்கத்தையும் நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு போதியும். உமது சத்தத்தை கேட்டு நடக்கும்படி என் செவியை பழக்குவித்தருளும். இந்த நாளிலிருந்து உமது ஆசீர்வாதத்தை என்மீது பொழிந்தருளும். என் குடும்பதினரும் உம்மால் ஆசீர்வாதம் பெற அவர்களை தகுதிப்படுத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

உங்கள் அன்பு சகோதரன் #S_Prabhu😍

👇Prayer Request👇
Mail Id : #[email protected]

youtube.com/@dailyprayer2329