அங்காளம்மன் ஆடியோஸ் எனும் இந்த சேனலில் நம் மண்ணின் தெய்வங்களின் பெருமைகளையும்,அவர்களது சிறப்பு இயல்புகளையும் மக்கள்களுக்கும்,அவர்களை குலதெய்வமாக வணங்குபவர்களுக்கும் அவர்கள்செயய்த அற்புத நிகழ்வையும்,பலனையும் பாடல் மூலம் அல்லது ஆண்மீக சொற்பொழிவு மூலமாக பதிவிடும் இடமாக இந்த அங்காளம்மன் ஆடியோஸ் உள்ளது
இதில் வரும் பதிவுகள் பிடித்தவர்கள் subscribe செய்து தினமும் வரும் பதிவுகளை பாருங்கள்
நன்றி🙏🙏