இரட்சிப்பின் வாசல் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த சேனல், பைபிள் அடிப்படையிலான கதைகள், பாடல்கள், தினசரி தேவ வார்த்தைகள் மற்றும் குறும்படங்கள் மூலம், நம்பிக்கையை வளர்க்கவும், தேவ ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ளது.✨
பைபிள் கதைகள்:🪽
பைபிளின் முக்கியமான கதைகளை எளிய தமிழில் விளக்கமாக வழங்கி, ஆழமான அறிவுரைகளைப் பகிர்கிறோம்.
பாடல்கள்:🎤
பாடல்கள் மூலம் ஆண்டவரைத் துதித்து ஸ்தோத்தரிக்க.
தினசரி தேவ வார்த்தைகள்:🛐
ஒவ்வொரு நாளும் பைபிள் வசனங்கள் மற்றும் அவற்றின் அர்த்தங்களைப் பகிர்ந்து, உங்கள் வாழ்க்கையை ஜீவனுள்ளதாக மாற்ற உதவுகிறோம்.
குறும்படங்கள்:🪄
சிறிய கதைகள் மற்றும் செய்திகளைக் கொண்ட குறும்படங்கள் மூலம் பைபிள் வசனங்கள் ஆண்டவரை பற்றி எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
இந்த சேனல், இறைவனின் அன்பையும் இரட்சிப்பையும் அனுபவிக்க இந்த சேனல் உங்களை அழைக்கிறது!🤍
சேர்ந்து தேவனைத் துதியுங்கள், அவரது வார்த்தையைக் கற்றுக் கொள்ளுங்கள்!
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.🛐
சேனலை Subscribe செய்து, பகிர்ந்து கொள்ளுங்கள்!
மேலும் உங்கள் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு share செய்யவும்.✝️