Go Green Farm

🌾🌾🌾🌿நஞ்சில்லா உணவை வழங்குவோம்.... 🌾🌾🌾🌿
இயற்கையை காப்போம். இயற்கை தந்த வரத்தை எல்லோருக்கும் வழங்குவோம்.,... என்னோட channel இயற்கை வேளாண்மை குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது... நீங்கள் ஒரு இயற்கை விவசாயியாக இருந்தால் என்னோட channel ஆதரவு அளிக்கவும்....🙏தாய்மண்:
அனைத்து வகை உயரின் உடலும் மண்ணிலிருந்து வந்தது.. முடிவில் மண்ணிற்கு சொந்த மாகிறது.

ஆதியும் அந்துமும் ஆகிய இந்த மண்ணை தாயுடுன் ஒப்பிட்டு “தாய்மண்” என்றோம்.

தாயிற்கு விஷத்தை யாரேனும் கொடுப்போமா?
தாயாகிய இந்த மண்ணை இயற்கையின் சூழலில் பாதுகாப்போம். அதனுடன் இயற்கை விவசாயத்தையும்
வளர்ப்போம்.