Agaala Piravi - அகால பிறவி

🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! Praise to Lord Jesus Christ!🙏
✨Welcome to Agaala Piravi Youtube Channel✨

🔥 In Our Channel | நமது சேனலில்:
• நேரலை ஜெபம் | Live Prayer
• முழு தமிழ் ஆடியோ வேதாகமம் | Complete Tamil Audio Bible
• தினசரி கிறிஸ்தவ தியானம் | Daily Christian Devotions
• ஊக்கமளிக்கும் பாட்காஸ்ட் | Inspiring Podcasts

வாருங்கள், நாம் இணைந்து நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உயர்த்துவோம்!
Come, let us unite together to lift up the name of our Lord Jesus Christ!

💬 Prayer Requests Welcome | ஜெபக் கோரிக்கைகள் வரவேற்கப்படுகிறது
🔔 Subscribe & Join Our Channel | சந்தாவும் எங்கள் சேனலில் சேருங்கள்

#tamilchristian #liveprayer #audiobible #tamilpodcast #christianfaith

சகல துதியும், கனமும், மகிமையும் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே உண்டாவதாக!
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் திரியேக தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே உண்டாவதாக!
என் தகப்பனும், என் ஆண்டவரும், என் மீட்பருமாகிய உன்னதமான கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது! ஆமென்!