Tnpsc exams channel// group 2// 2a// 4//1//
போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் 6 To 12 பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து பாடங்களுக்கு குறிப்புகள் மற்றும் விளக்கங்கள் தரப்படும்,மேலும் நடப்பு நிகழ்வுகள் குறிப்புகளும் வழங்கப்படும்
கடினமான பாடங்களுக்கு Shortcut Video இந்த Channelல் போடப்படும்
Tnpsc exam சம்பந்தமான அனைத்து தகவல்களும் வழங்கப்படும்