உங்களுக்கு ஏற்படும் அனைத்து கஷ்டங்களில் இருந்தும், தடைகளில் இருந்தும்,
விடுபட்டு செல்வ செழிப்போடு இருக்க,
நாங்கள் கொடுக்கும் அனைத்து பரிகாரங்களை செய்து,
வாழ்வில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு இன்பமாய் வாழுங்கள்.
May you be freed from all difficulties and obstacles, be prosperous and prosper, do all the remedies given by us, and live happily free from all problems in life.
எங்களுக்கு தெரிந்த சில ஆன்மீக தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்தவே இந்த சேனல் தொடங்கப்பட்டது நாங்கள் பதிவிட்டு வரும் காணொளி அனைத்தும் சரியானது மற்றும் பயனுள்ளது என்று அறிந்த பிறகு தான் பதிவிடப்பட்டுள்ளது
This channel is started to let everyone know some spiritual information that we know. The video we are posting is posted only after we know that all the videos are correct and useful.