செந்தமிழ் செழியன்

நாம் தமிழர்' என்பது கட்சியின் பெயரல்ல
நாம் பிறந்த பெருமைமிக்க இனத்தின் அடையாளம்!
ஒரு கட்சியை ஆரம்பித்து நாம் இணையவில்லை,
நாமெல்லாம் இணைந்து நம் இனத்தின் விடுதலைக்காக
ஒரு கட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்