வாழ்வியல் பதிவுகள் YouTube சேனல், நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான மாற்றமளிக்கும் ஆலோசனைகளுக்கு உகந்த தளம் ஆகும். இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை பொருட்கள் தயாரிப்பு என இத்துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட திரு. இராமசந்திரன் அவர்கள், பாரம்பரிய அறிவையும், நவீனத்தையும் ஒருங்கிணைத்து, பார்வையாளர்களுக்கு (நலம் விரும்பிகளுக்கு) உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வாழ்க்கை முறை தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டு மக்கள் நலத்துடன் பயன்பெற்று வருகின்றனர். இந்த சேனல் நடைமுறை உதவிக்குறிப்புகள், உடல் மற்றும் மனநலம் சார்ந்த உரைகள், வாழ்க்கைக்கான சவால்களை தெளிவாக அணுகி அதில் வெற்றி பெற உதவுகிறது.