எனக்கு தெரிந்த பல ஆன்மிக தகவல்கள் மற்றும் மலேசியா(my native ) to இந்தியவரை(my husband's native 😊) பற்றிய பல சுவரஸ்யமான வீடியோஸ் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் பார்த்து ரசித்த இடங்கள்,கோவில்கள் போன்ற வீடியோஸ் upload செய்யப்படும். மலேசியாவை பற்றிய அனைத்து கேள்விகள் சந்தேகங்களை என்
சேனலில் என்னிடம் கேக்கலாம்.