உங்களுக்கு coding கத்துக்கணும்னு ஆசையா இருக்கா? தமிழ்ல சொல்லிக்கொடுத்தா நீங்க ஈசியா கத்துப்பீங்களா? அப்போ இது உங்களுக்கான channel. மறக்காம subscribe பண்ணிக்கோங்க!!
இந்த channel ல நாங்க HTML, CSS, JavaScript, TypeScript, Angular, Ionic Framework, Java, Spring Boot, Mongo DB, SQL and PHP னு எல்லா coding language யும் சொல்லிதறோம். ஈசியா...!! உங்களுக்கு புரியுறா மாதிரி...!!