ஆன்மீகம் facts tamil

நம் தமிழ் சமூகத்தின் ஆன்மீக அடையாளங்களையும்.. நம் வழிபாட்டுப் பெருவெளியில் மறைந்து கிடக்கும் பல மர்மங்களுக்கும்... பல கேள்விகளுக்கும் விடை காணும் நோக்குடனும்... எளிய மனிதர்களிடம் எளிய முறையில் ஆன்மீகத்தை கொண்டு சேர்க்கும் நோக்கத்துடனும் ...துவங்கப்பட்ட சேனல் இது.. விடை காண முடியா ஆன்மீக உலகின் சுவாரசியங்களையும் ...உண்மைகளையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் ...எல்லோரும் இன்புற்று இருக்க அருள்புரி பரம்பொருளே..!