CHANDRU OFFICIAL YT

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம்

நமது சேனலில் சுற்றுலாத்தலங்களில் நமக்கு பிடித்ததை பதிவிடுகிறேன்

போக்குவரத்தில் நீங்கள் செல்லும் பொழுது பாதுகாப்பாக செல்லவும் இந்த வீடியோவில்

அழகிய இயற்கை காட்சிகள் மற்றும் போக்குவரத்தின் சிறப்பம்சம் மற்றும் கோயில்கள் பற்றிய தகவல்கள்

நான் பயன்படுத்தும் வாகனம் எரிபொருளை அதிகமாக செலவிடப்படும் வாகனம் பயன்படுத்தவில்லை அதுமட்டுமல்லாமல் வேகமாகவும் செல்லாமல் நமது பாதுகாப்பு மற்றும் எதிர்வரும் நண்பர்கள் உயிரினங்கள் போன்றவைகளை எவ்வித இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக செல்வேன்
நன்றி நண்பர்களே

எனது பயணத்தை ஊக்குவிக்க உங்களுடைய ஆதரவு என்றும் எனக்கு உதவியாக இருக்கும்

நமது வீடியோவை தவறாமல் பாருங்கள் நன்றி