வணக்கம் மக்களே...
நான் HINDIAN. இது ஒரு Spoken Hindi Channel.
* எதிர்கால உலகம் பல்வேறு திறன்களை கொண்டு கட்டமைக்கப்படுகிறது.
* அதில் மொழியும் ஒரு திறனே , ஏதேனும் ஒரு மொழியை கற்றுக் கொண்டே இருங்கள்.
ஏனென்றால்,
* "மொழியின் வழியே விரியும் உலகம்."*