Tamil Teach Channel

நம் தாய் மொழியாம் தமிழ் மிகவும் பழமை வாய்ந்தது. உயர் செம்மொழியாய் இன்று அணி சூடியுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அடிப்படைத் தமிழ் இலக்கணம்(Basic Tamil Grammar),TNPSC,TET,TRB போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் இலக்கண இலக்கிய பகுதிகள் , இளங்கலை (B.A,B.Lit,B.Sc),முதுகலை (M.A ) பட்ட படிப்புகளுக்கான இலக்கண இலக்கிய பகுதிகள்,10,11,12- ம் வகுப்பு மாணவர்களுக்கான இலக்கண இலக்கிய பகுதிகள்,பண்டைய தமிழர்களின் வாழ்வியல் குறிப்புகள் ,தமிழ் மண்ணை ஆட்சி செய்து செம்மைப்படுத்திய மன்னர்களின் வாழ்வியல் குறிப்புகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள்,விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வியல் குறிப்புகள்,பழமொழிகள் மற்றும் கதைகள் இடம் பெற்றுள்ளன.இந்த சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் SUBSCRIBE செய்யுங்கள். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Please SUBSCRIBE 🌻🌻🌻 and give your Support to My new Cooking Channel 👩‍🍳👩‍🍳👩‍🍳 " GKS SAMAYAL " 👇👇👇


Thank you all for your Support 🙏🙏🙏.