இறையருள் நிறைவதாக
இந்த தளம் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி ஒரு மனிதன் நலமாக வாழ தேவையான அத்தனை விஷயங்களையும் எவ்வாறு பெறலாம் என்பதை தெளிவாக விளக்கும் தளம். அதோடு ஒரு மனிதன் படைப்பு விதி மற்றும் இயற்கையின் ஒழுங்கிற்கு உட்பட்டு சிறப்பாக வாழ்வது எப்படி என்பது பற்றியும் விளக்கப்படும்.
முக்கிய பதிவுகள்
ஒரு மனிதனின் கர்மா எப்படி செயல்படும் என்பதை சொல்ல உருவாக்கப்பட்டது தான் ஜாதகம். அந்த வகையில் ஒருவர் ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும், ஒவ்வொரு பாவகமும் எப்படி செயல்படும் ? என்ன விளைவை கொடுக்கும் ? அதை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற கேள்விகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். வேலை, தொழில், குடும்பம், திருமண வாழ்க்கை, பொருளாதாரம், சொத்து அமைப்புகள் ஒரு தனி மனிதனின் ஜாதகத்தில் எப்படி செயல்படும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்
For consultation
whatsapp : 9080471974
Our other channels and services
Career Astrology
https://youtube.com/@careerastrology5401?si=0iR0HuPigPVKwfY5
Agriculture Astrology
https://youtube.com/@vivasayajothidam1?si=v4FFl3YP16fQ0ok2