RISE THINAI தமிழர் கலைகள்

Thinai YouTube Channel -ன் நோக்கங்கள்:

1. தமிழர் பண்பாட்டையும், தமிழர் கலைகளையும் உலகறியச் செய்தல்.

2. மக்கள் கலைகளை கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு Online மூலம் கற்றுக் கொடுத்தல்.

3. மக்களுடைய அன்றாட பிரச்சனைகளை மையப்படுத்தி மக்கள் கலைகள் வழி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

4. குழந்தைகளுக்கு தமிழ் மொழிப் பற்றை கலைவழி வளர்த்தல்.

5. மாற்று நாடக உத்திகள் வழியாக சமூக விழிப்புணர்வை உருவாக்குதல்.

The aim & purpose of this YouTube Channel:

1. It is to popularise Tamil Cultural Heritage and Tamil Folk Arts throughout the world.

2. To impart Online Training of Tamil Folk Arts systematically throughout the world.

3. To create awareness about the basic day-today issues people face, with the help of Folk Arts and peoples Media.

4. To train the children in Tamil Language and Tamil Culture.

5. To create social awareness through the use of modern theatre techniques