~இந்த விவசாயியின் குரல் சேனலில்  நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தகவல்களை நாங்கள் தெரிந்துகொள்வதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்தலாம் என்ற எண்ணத்தில் இந்த சேனலை ஆரம்பித்துள்ளோம். 
~நாம் நம் நிலத்தில் விளைவிக்க கூடிய அனைத்தையும் ஆவணபடமாக (Documentry video) மாற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தலாம் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம். 
~~இந்த ஆவண படுத்துவதன் மூலம் ஒருவர் சுலபமாக விவசாயத்தை கற்றுக்கொள்ள உதவும். அதுமட்டுமில்லாமல் நம் நாட்டு இனங்களை பாதுகாக்கவும் இது உதவும். 
~~ எந்த முறையில் எப்போது எந்த காலநிலையில் விவசாயம் செய்தால் விளைச்சல்  அதிகமாக இருக்கும் என்பதையும் காணொளியாக பதிவேற்றம் செய்தால் நமக்கு பிறகு புதிதாக விவசாயத்திற்கு வருபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி எடுத்து நானும் கற்றுக்கொண்டு காணொலியாக பதிவேற்றம் செய்கிறேன். 
 ******************நன்றி ************
 ~நாங்கள் வெளியிடுகின்ற எங்களுடைய வீடியோக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் நமது சேனலை SUBSCRIBE செய்து ஆதரவு தாருங்கள்.