Enathu Aran

இந்த வலையொளி பற்றி:-

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரண்.

என்னை பற்றி:-

மன்னார்குடி பகுதியை சேர்ந்த நான், உங்களை போன்று இயற்கையையும், இயற்கையின் படைப்புகளையும் நேசிக்க கூடிய இயற்கையின் மிகச்சிறு அங்கம்.
நன்றி.