Dr.Vc.Selvam ( Coconut Doctor)

தென்னை மரங்கள் வளர்ப்பு சாகுபடி பற்றிய நவீன தொழில் நுட்பங்களை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம்(Phd) பெற்றவர்.

தென்னையை மட்டும் தனிப்பயிர் சாகுபடி பற்றி ஆராய்ச்சி செய்து தென்னை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் வரிசையில் இந்தியாவில் இவர் மட்டும் உள்ளார் என்று அப்போதைய பத்திரிகைகள் பாரட்டி எழுதியது குறிப்பிடதக்கது.

மரபியல், பூச்சியல், மண்ணியல், உரயியல் இவ்வாறு தென்னை, பனை, நெல், அவரை, துவரை என பல விவசாய பரயிர்களோடு தென்னையும் இணைத்து ஆரய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் ஆராய்ச்சிகளும் பராட்டுக்கு உரியது.

மனைவி செ.பத்மாவதி அவர்கள் (ஓய்வு) அரசு மருத்துவக்கல்லூரி நர்ஸிங் சூப்பிரண்டண்ட். இரண்டு மகன்கள் பெரியவர் வா.செ.ஜெய்ஜீபால் M.Sc(Agri) வேளாண்மை துறை அதிகாரி.
சிறியவர் டாக்டர் வா.செ.மனோஜி செல்வா MBBS,MD, மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். சிறிய குடும்பம் பல்கலை கழகம்.