["நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம், 38]
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
உலகெங்கும் இருக்கும் என் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)..
ஸதக்கத்துள் ஜாரியாவாக இந்த முயற்சி பயனளிக்கும் என்ற நம்பிக்கையில், இந்த சேனல் மூலம் இஸ்லாமிய உறவுகளுக்கு அல்லாஹ்வையும், ரஸூலையும், மறுமை நாளையும், பல நன்மைகளை (நீங்களும் நானும்) செய்து மறுமையில் வெற்றிபெறவும் துவங்கப்பட்டதே இந்த சேனல்.
அனைவரும் ஆதரவு தந்து இதில் பதியப்படும் தகவல்களை மற்ற சகோதர, சகோதரிகளும் பகிர்ந்து நன்மையில் பங்குகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-வஸ்ஸலாம்
Dear Brothers and Sisters..
Subscribe our channel and share with your friends.. jazakallah khair