மனிதனுக்கு வேண்டிய உணவு மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் தாவரங்களின் வகைகளின் (தானிய வகைகள், மூலிகைகள், காய்கறிகள், அலங்கார தாவரங்கள் உட்பட பல்வேறு சிறப்பு கொண்ட பிற தாவரங்கள்) பயன்பாடு மற்றும் தாவர பெருக்கம், ஆரோக்கிய உணவு முறைகள், கிராம புற மூலிகைகள் தொகுப்பு , மற்றும் பாரம்பரிய எளிமையான மருத்துவ குறிப்புகள், +1,+2 மேல் நிலைக்கல்வி வேளாண் அறிவியல் பாட மாணவ-மாணவியர்களுக்கு (தொழிற்கல்வி) எளிமையான பாடம் விளக்கம், மற்றும் வேளாண் செயல்முறை கல்வி விழிப்புணர்வு , பயன்பாடு மற்றும் மரங்களை நேசிக்கும் மாணவர்கள்,ஆர்வலர்களை உருவாக்குவதே சுற்றுச்சூழலைக் காக்கும் ஒருங்கிணைந்த செயல்பாடுபாடு போன்ற விபரங்களை மிக எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்பட்டி”இசை” பண்பலை இணைய வானொலி மூலமாக பள்ளி மாணவ- மாணவியர்களின் திறன் மேன்பாட்டிற்கு உதவுவது. பல்வேறு நிபுணர்களின் கருத்துக்களை இடம் பெற செய்வது. இளைஞர்களுக்கு வழிகாட்டும் நெறிகளை போதிப்பது. இசை ஆர்வலர்
களுக்கு தேவையான் இனிய கருத்தாலம் மிக்க பாடல்கள், கதை சொல்லிகளின் கதைகளை ஒலிபரப்பு செய்து விழிப்பணர்வு செய்யும் நோக்கமாக செயல்படுவது. வாழ்க!