தொழுகையை தோழமையாக்குவோம்

தொழுகையை ஒருபோதும் விட்டு விடாமல் வாழ்வது நமது நோக்கமாக இருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் எதற்காக தொழுகையை விட்டோம் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போமேயானால் ஒருபோதும் தொழுகையை விட காரணம் தேட மாட்டோம்