kevafoundation

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் உயிருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்


இங்கு அனைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ்வதற்கு இடம் உண்டு

அதே போல் தான் மனித இனமும் ஆனால் நம் இனம் நம் தேவைக்காக பல உயிர்களைத் துன்பப்படுத்துகின்றோம்

பசி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது

நம்மால் முடிந்த வரைக்கும் இயற்கையை காப்பாற்றவும் நம்மை நம்பி வந்த உயிர்களின் பசியைப் போக்க செய்வது நமது கடமையாகும்

நமக்கு ஆறாவது அறிவு இருப்பது இயற்கையை பாதுகாக்கவும், பிற உயிர்களை காக்கவும் தான்....

நம் இனத்தை மட்டும் மேம்படுத்திக்கொள்ள அல்ல...


*Rescue centers madurai*

Safehome = +918072267161

Sai mayur = 8610462632

Friends of animals = 7708433659

Palani kumar (ஜெயந்திபுரம் ) = 9942109692

kevafoundation - 9944864016

Transport

புகழ் = 81241 56570

பால் பாண்டி=90033 70501

ரபிக் - +918754424432

பொதும்பு பாண்டி= 63834 68130


Krishnan.M
Madurai.
Contact details : 9944864016