PERIYA KARUPPU MARULALI

பெரிய கருப்பரின் அருள்வாக்கு..

எனது தொலைபேசி எண்

6382752339

நமது கோவில் அமைவிடம்

திருச்சி to மணப்பாறை
மணப்பாறை to மட்டப்பாறைப்பட்டி பேருந்து ஏறி கோட்டை பூலாம்பட்டி நிறுத்தம் இறங்கிய உடன் நமது கோவில் உள்ளது.

அமாவாசை, பெளர்ணமி தினங்கள் மட்டும் அருள்வாக்கு நடைபெறும்.

நமது ஆலயத்தில் நாள்பட்ட சகல விதமான வேதனைகளுக்கும் தீர்வு அளிக்கப்படும்.
அதாவது நீண்ட காலமாக குழந்தையில்லாத தம்பதிகளுக்கு தீர்வு, குடும்ப சம்பந்தப்பட்ட சகல விதமான பிரச்சினைகளுக்கும், கல்வி, பொருளாதார ரீதியான, கணவன் மனைவி சம்பந்தப்பட்ட பிரச்சினை, பூமி, சொத்து சகல வழக்குகளுக்கு தீர்வு நமது பெரிய கருப்பரால் தீர்த்து வைத்து சிறப்புமிக்க நீதி வழங்கப்படும்.

நமது ஆலயம் சார்ந்த பெரிய கருப்பரின் சிறப்பான அதிசயமிக்க அபூர்வமான அருள்வாக்கு நிகழ்வுகள் சார்ந்த வீடியோ பதிவுகளை கண்டு கருப்பரின் ஆசீர்வாதங்களை மனதார பெற்று சிறப்பாக வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.


https://www.facebook.com/profile.php?id=61553297669662&mibextid=ZbWKwL


பெரிய கருப்பு மருளாளி

https://www.youtube.com/@PeriyaKaruppuMarulali