AAdu Maadu Kozi

இது தான் நம்ம ஊரு வாழ்க்கை! 🌾
ஆடு மாடு கோழி ஜல்லிக்கட்டு சேனலில் நம்ம கிராமத்து உண்மை காட்சிகள், மண் வாசனை, பசுமை வாழ்வு எல்லாம் சேர்ந்து வருது!
இங்க பாக்கலாம் – ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, பண்ணை சுவாரஸ்யங்கள், ஜல்லிக்கட்டு போட்டிகள், நாட்டு மரபு கலாச்சாரம் எல்லாம் ஒரே இடத்துல!

மண் வாசனை தெரிஞ்சா இத தான் உங்க சேனல்! ❤️

👉 Subscribe பண்ணிட்டு நம்ம ஊரு வாழ்வை உலகத்துக்கே காட்டுவோம்!