Deiva Sankalpam

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்….🙏🏼
நாம் கடந்து வந்த உபாசனை நபர்கள்,மருளாளிகள், தாந்த்ரீக நபர்கள், சோதிடர்கள் மற்றும் வாஸ்து கலைஞர்கள் போன்றவர்களிடம் நாம் கற்று கொண்ட அனுபவ தகவல்கள். பாடங்களை, தகவல்களை மற்றும் ஆசான் அகத்தியர் அவர்களின் சீடர்களின் வழியாக நமக்கு தெரிவிக்கப்பட்ட சோதிடம்,மந்திர,தந்திர காவிய தகவல்களை தான் நாம் இதுநாள் வரை முகநூலிலும் எங்களது தெய்வ சங்கல்பம் வலைதள முகவரியிலும் பதித்து வந்தோம்.தற்பொழுது நண்பர்கள் பலரின் விருப்பத்தின் பேரிலும், நல்ல நண்பர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் நாம் மகர திங்களில் “you tube” முகவரியில் காணொளியாக பதிவேற்றி வருகிறோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
முகநூலில் பல அன்பர்களின் குழப்பமான கேள்விகளுக்கு இங்கே விளக்கங்கள் தரப்பட்டு இருக்கும்.மேலும் இது நாள் வரை நாம் பதித்து வந்த அனைத்து பதிவுகளும் இனி காணொளியாக “You Tube” ல் வெளியிடப்படும் என்று கூறிக்கொள்கிறேன்.
நன்றி..
The people who are referred as astrologers, vasthu artists information as well as guru agathiyar's preached information as videos through our channel.
Thank you.