செம்மை தமிழ்க் கழகம், சங்க இலக்கிய பாடல்களுக்கு பண் அமைத்து இசை வடிவில் வழங்குகிறது ...இதற்கென ”செம்மை இசை” என்ற இந்த புதிய தளம் துவங்கப்பட்டுள்ளது. செம்மை குழுவினரால் பண் அமைத்துப் பாடப்படும் இப்பாடல்கள் ஒலி மற்றும் காட்சி வடிவில் ”செம்மை இசை” தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.
விருப்பமுடையோர் செம்மை இசை தளத்தில் இணையலாம்.