Tkhealthtips channel is giving medical tips to the people and creating awareness to the public about keeping good health.
TK Health Tips சேனலில் நம்முடைய வாழ்கையை நோய் நொடியில்லாமல் ஆனந்தமாக வாழ விரும்பும் அனைவருக்கும்,யோகா ஆசனங்களை அறிந்து கொள்ளவும் ,பிராணாயாமம் மற்றும் அக்கு பிரஷர் புள்ளிகளை அறிந்து கொள்ளவும் , நோய்களுக்கான தீர்வுகளை இயற்கையான வழியில் தீர்பதற்கும், இயற்கையான உணவுகளை பற்றி அறிந்துகொள்ளவும், பாரம்பரிய வாழ்க்கைமுறையை வாழவும் அவற்றை அறிந்து கொள்ள பல காணொளிகள் இங்கே வெளியிடப்படும்.