Hi all welcome to my channel செல்வக் களஞ்சியம்.
புத்தகம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் படித்த எனக்கு பிடித்த புத்தகங்களை நான் இங்கு பதிவேற்ற போகிறேன்.
சிறுகதை
நாவல்
தன்னம்பிக்கை கதைகள்
கட்டுரைகள்
வரலாறு கதைகள்...
இன்னும் பல...
ஆதரவுக்கு நன்றிகள்.
அன்புடன் தமிழினி.